Indian constitution very important articles
முக்கியஉறுப்புகள் (Articles)
உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
உறுப்பு 14: சமத்துவ உரிமை.
உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
உறுப்பு 25: சமய உரிமை.
உறுப்பு36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)
உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
உறுப்பு 110: பண மசோதா (Money Bill)
உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
உறுப்பு 280: நிதி ஆணையம்
உறுப்பு 300A: சொத்துரிமை
உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் (Amendments to the constitution)
உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்Articles)
Comments
Post a Comment