ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியா கல்வி வளர்ச்சி பற்றிய தகவல்கள்
1813 - பட்டயச் சட்டம் (கல்விக்காக ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்தது)
1833 - லார்ட் மெக்காலே அறிக்கை
1854 - சார்லஸ் உட்ஸ் அறிக்கை (இந்திய கல்வியில் மகாசாசணம்)
1857 - கொல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைகழகம் அமைத்தல்
1883 - ஹன்டர் கல்வி குழு
1902 - ராலே கமிஷன்
1904 - பல்கலைக்கழக சட்டம்
1917-1919 - சேட்லர் குழு
1929 - ஹார்ட்க் கமிஷன்
1937 - வார்தா கல்வி முறை
1944 - சார்ஜண்ட் கமிஷன்
1948 - இராதாகிருஷ்ணன் கமிஷன்
1956 - பல்கலைக்கழக மாண்ய குழு
1964 - கோத்தாரி கமிஷன் அறிக்கை
Comments
Post a Comment