Posts

Showing posts from 2017

சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் தெரியாதவர்களுக்கான பதிவு மீண்மொருமுறை சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவ ே இருக்கின்றனர்?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்) மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பா திக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் என்றால் கலைகள் எ

முளைகட்டிய சத்துமாவு

உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், வரகு, திணை, கைக்குத்தல் அரிசி, பாசிப்பயறு, பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கொண்டக்கடலை வெள்ளை, கருப்பு, காராமணி, ஓமம், கடலை, எள்ளு, ஏலக்காய் மற்றும் பல சத்தான பொருட்கள் சேர்க்கப்பட்டுள ்ளது. சர்க்கரை (அஸ்கா) சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது. இதை கஞ்சியாக தயார்செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நேரம் ஆனாலும் பருகலாம். மேலும் இதை சப்பாத்தி, தோசை, இட்லி, புட்டு, இனிப்பு உருண்டை என பல வகைகளில் தயாரித்து பயன்படுத்த முடியும். குழந்தைகள் இந்த வயல்வெளி சத்துமாவை தொடர்ந்து பருகுவதனால்: குழந்தைகளின் உடல் உறுதிப்படும். நியாபகசக்தி அதிகரிக்கும். பசியின்மையை போக்கும். ஜீரணம் சரிப்படும்.எப்ப ொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பெரியவர்கள் தொடர்ந்து பருகுவதன் மூலம்: ரத்தத்தை சுத்தம் செய்கிறது. அனைத்து உறுப்புகளும் சரிவர இயங்குவதற்கான அத்தியாவசிய ஊட்டசத்துக்கள் கிடைக்கிறது. குறி

அறிவியல்

# முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு # நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு # முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு # கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா # பின்னுகொடி தாவரம் - அவரை # ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை # பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம் # டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ் # தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம் # பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது. # தாவரங்கள் சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன. # பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென் # இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் # குரோமோசோம் டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல் # முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட் #நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ் # ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள் # படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரே

Indian constitution very important articles

முக்கியஉறுப்புகள் (Articles) உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம். உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship) உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights) உறுப்பு 14: சமத்துவ உரிமை. உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு). உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு. உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு. உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை. உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு. உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு). உறுப்பு 25: சமய உரிமை. உறுப்பு36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள். உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies) உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு. உறுப்பு 44: பொது சிவில் சட்டம். உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு). உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம் உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம் உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை உறு

ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியா கல்வி வளர்ச்சி பற்றிய தகவல்கள்

1813 - பட்டயச் சட்டம் (கல்விக்காக ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்தது) 1833 - லார்ட் மெக்காலே அறிக்கை 1854 - சார்லஸ் உட்ஸ் அறிக்கை (இந்திய கல்வியில் மகாசாசணம்) 1857 - கொல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைகழகம் அமைத்தல் 1883 - ஹன்டர் கல்வி குழு 1902 - ராலே கமிஷன் 1904 - பல்கலைக்கழக சட்டம் 1917-1919 - சேட்லர் குழு 1929 - ஹார்ட்க் கமிஷன் 1937 - வார்தா கல்வி முறை 1944 - சார்ஜண்ட் கமிஷன் 1948 - இராதாகிருஷ்ணன் கமிஷன் 1956 - பல்கலைக்கழக மாண்ய குழு 1964 - கோத்தாரி கமிஷன் அறிக்கை

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார். முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது. 1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத