கவிஞர் என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்

உருவகக்கவிஞர் - ந.பார்த்தசாரதி
இயற்கை கவிஞர் - பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் - சுரதா
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் - வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் - ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் - அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
செல்வர் என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்
சிலம்புச்செல்வர் - மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) -
சொல்லில் செல்வன் - அனுமன்
பாவலரேறு என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்
பாவலர் மணி - வாணிதாசன்
பாவலரேறு - பெருஞ்சித்திரனார்
புலவரேறு - வரத நஞ்சப்பபிள்ளை
சிறுகதை என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்
சிறுகதையின் முன்னோடி - வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் - புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசு+டா மன்னன் - ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் - ஜெயகாந்தன்
இயற்கை என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் நு}ல்கள்
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம், மணிமேகலை
தாகூர் என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்
தமிழ்நாட்டின் தாகூர் - வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் - அ.கி.வெங்கடரமணி
பெர்னாட்ஷா என்னும் சிறப்பு பெயரில் அழைக்கப்படும் புலவர்கள்
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா - மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material