Posts

Showing posts from January, 2018

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

        தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.  இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று. இரவில் நித்திரை ஞசெய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.  எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். உத்தமம் கிழக்கு ஓங்குயிர் தெற்கு மத்திமம் மேற்கு மரணம் வடக்கு கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.  தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.  மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.  வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.  இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்பு

புதிய சிந்தனை அல்ல இது.... புத்துணர்சியூட்டும் சிந்தனை.

1.பத்து நிமிடங்கள் முன்னதாக: காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். 2.பத்து நிமிடங்கள் மௌனமாக: நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள். 3.முப்பது நிமிடங்கள்: ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக முப்பது நிமிடங்கள் புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள். 4.உணவில் ஒழுங்கு: வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள். 5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்: Day Task. உங்களின் வாழ்க்கை ப
Image
உண்மைதானே  நண்பர்களே

தீய பழக்க வழக்கங்கள் விடுபட

https://youtu.be/kYr6VacL4us

3 கடைபிடிக்க வேண்டியவை

https://youtu.be/7BsV9wNZEjc

மூலிகை

Image