இந்திய அரசியலமைப்புச்சட்டம்
முகவுரை .
1. இந்திய அரசியல் சட்டம் நமது எல்லா சட்டங்களுக்கும் அடிப்படை
அரசியல் அமைப்புச்சட்டம் குறிப்பிடும் யூனியன் என்பது பாரத் என்கிறது
இது அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் வரையறுக்கிறது
இந்திய அரசியல் சட்டம் ஒரு Federal Constitution
இந்திய அரசியல் சட்டம் ஒரு Quasi Federal Constitution
இந்திய அரசியல் சட்டம் Partly Regid Partly Flexible
உலகத்திலேயே Federal Constitution க்கு ஆதாரமாகத் திகழ்வது அமெரிக்க அரசியலமைப்பு
Federal Constitution க்கான முக்கிய கூறுகள்
Distribution of Powers . எழுதப்பட்டஅரசியல் அமைப்பு , சுதந்திரமான
உயர் அதிகாரங்கள் கொண்ட நீதித்துறை
. 2. இந்திய அரசியல் சட்டத்தினை உருவாக்க Constitution Assembly அமைக்கப்பட்டது
Constitution Assembly என்பது Cabinet Mission 1946 ன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்டது
Constitution Assembly ன் தற்காலிக தலைவர் சச்சிதானந்த சின்கா நிரந்தர தலைவர் ராஜேந்திர பிரசாத்
இந்திய அரசியல் சட்டத்திற்கு Constitution Assembly 26-11-1949 அன்று அனுமதி வழங்கியது
3. இந்திய அரசியல் சட்டத்தினை 7 பேர் கொண்ட (தலைவர் உட்பட) வரைவுக்கமிட்டி உருவாக்கியது
. வரைவுக்கமிட்டியின் தலைவர் அம்பேத்கர்
4. இந்திய அரசியல் சட்டம் 26-01-1950 அன்று அமுலுக்கு வந்தது
அ) இந்திய வரலாற்றில் 26-01-1950 Red Letter Day
5. இந்திய அரசியல் சட்டம் உலகிலேயே எழுதப்பட்ட நீளமான அரசியல் சட்டம்
அ) இங்கிலாந்து அரசியல் சட்டம் எழுதப்படாதது
ஆ) ஆஸ்திரேலிய அரசியல் சட்டம் இரண்டாவது பெரியது
6. இந்திய அரசியல் சட்டம் 448 Article 25 Parts 12 Schedule ஐ கொண்டது இதுவரை 99 திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளது
7. அரசியல் சட்ட்த்தில் முகவுரை எனக்கு பிடித்தமானது என்று சொன்னவர் காந்தி
8. முகவுரையும் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என பெரு பெரி வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது
அதனை திருத்தலாம் என்று சொன்னது
9.. முகவுரையும் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதிஇல்லை என கேசவான்ந்த பாரதி வழக்கில்
உச்சநீதிமன்றம் சொன்னது எனவே அதனை திருத்தமுடியாது என்றது
10. முகவுரை என்பது Basic structure of the constitution என கேசவான்ந்த பாரதி வழக்கில்
சொல்லப்பட்டது
11. முகவுரை அமெரிக்க அரசியலைப்பினை மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது
12 . 42 / 1976 ஆவது திருத்தத்தின்மூலம் Socialist and Secular சேர்க்கப்பட்டது
13. India is federal form of Government /Parliamentary form of Government
14. இந்திய உச்ச நீதிமன்றம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினை ஒத்தது
15 India is a Soverign Socialist Secular Democratic Republic (இதுதான் சரியான வரிசை)
அ) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அதற்கென்று ஒரு மதம் இல்லை எந்தமதத்தையும்
அரசாங்க மதம் என அங்கீகரிக்கவில்லை ஆனால் எல்லாமதத்தையும் சமமாக பார்க்கிறது
இந்தியர்கள் எவரும் எந்த மதத்திலும் சேரலாம் பரப்பலாம்
அடிப்படை உரிமை மற்றும் அடிப்படைக் கடமைகள்
1. அடிப்படை உரிமை அரசியல் அமைப்புச்சட்டத்தின் பகுதி III ல் கொடுக்கப்பட்டுள்ளது
அடிப்படை உரிமை அரசியல் அமைப்புச்சட்டத்தின் பகுதி III என்பது
இந்தியாவின் மாக்னா கார்ட்டா (Magna Carta)
இங்கிலாந்தில் மன்னர்ஜேம்ஸால் மக்களின் அடிப்படை உரிமைக்காக 1214 ல் வழங்கப்பட்ட
எழுதப்பட்ட ஆவணம்தான் (Magna Carta)
அமெரிக்கர்கள்தான் முதன்முதல் அடிப்படை உரிமைக்கு அரசியலமைப்பு அந்தஸ்து
வழங்கியவர்கள்
2 ஆரம்பத்தில் அடிப்படை உரிமை 7 ஆக இருந்தது சட்டத்திருத்தம் 44ன்படி Art 19 (1) (f) மற்றும்
Art 31 நீக்கப்பட்டு சொத்துரிமை அடிப்படை உரிமையிலிரிலிருந்து நீக்கப்பட்டு அடிப்படை உரிமை 6
ஆகியது
சொத்துரிமை சட்ட உரிமை ஆகியது3. அடிப்படை உரிமை - 6 அதன் விபரம்
1.Right to Equality சமத்துவ உரிமை Art 14-18
2. Right to Freedom சுதந்திர உரிமை Art 19-22
3. Right against exploitation Art 23-24
4. Right to freedom of religion Art 25-28
5.Cultural and educational right Art 29-30
6.Right to constitutional remedies Art 32-35
அ) Right to constitutional remedies என்ற இந்த அடிப்படை உரிமைதான் அரசியலைமைப்பிலேயே
அம்பேத்கருக்கு பிடித்தமான பகுதி
17 அ) சட்டத்தின் முன் அனைவரும் சமம் - Art 14
ஆ) தீண்டாமை ஒழிப்பு - Art 17
இ) பட்டங்கள் ஒழிப்பு - Art 18
இதற்கு விதிவிலக்கு
1. இராணுவத்தால் அளிக்கப்படும் பட்டம்
2. பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் பட்டம்
3. பாரத்ரத்னா , பத்மவிபூஷன் , பத்மஸ்ரீ
ஈ) சுதந்திர உரிமை ( Right to freedom ) - Art 19
ஆறு விதமான சுதந்திர உரிமை உள்ளன அவை
1 Freedom of speech and Expression - Art 19(a)
Freedom of speech ல் Freedom of Press அடங்கியுள்ளது
2 Freedom of Assembly - Art 19(b)
3 Freedom of form Association - Art 19(c)
4 Freedom of Movement - Art 19(d)
5 Freedom of reside and settle - Art 19(e)
6 ommitted by amendment 44 /1978 Art 19(f)
7 Freedom of profession occupation trade or business - Art 19(g)
18 DoubleJeopardy ஒருவர் ஒரே குற்றத்துக்காக ஒரு தடவைக்குமேல் தண்டிக்கக்கூடாது
19 கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்திற்குள்நீதிமன்றதில் ஆஜர்படுத்தவேண்டும்
நீதிமன்ற உத்திரவு இல்லாமல் ஒருவரை 24 மணி நேரத்திற்குமேல்
சிறையில் வைக்கக்கூடாது
2 .அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது ஒருவர் உயர் நீதிமன்றத்தையோ
உச்ச நீதிமன்றத்தினையோ நாடலாம்
3 .அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது ஒருவர் Art 32 ன்கீழ் உச்ச நீதிமன்றத்தினை நாடலாம்
4 .அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது ஒருவர் Art 226 ன்கீழ் உயர் நீதிமன்றத்தினை நாடலாம்
சமூகத்தின் நலனுக்காக அடிப்படை உரிமைமீது நியாயமான கட்டுப்பாடு உள்ளது
5 .அடிப்படை உரிமை அமெரிக்க நாட்டு அரசியலமைப்பை முன்னுதாரணமாகக்கொண்டது
6 .அடிப்படை உரிமையினை Art 359 ன் கீழ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்து ஜனாதிபதி தற்காலிகமாக
நிறுத்திவைக்கலாம்
7. பொருளாதார உரிமை இல்லை ஆறுவிதமான அடிப்படை உரிமை உள்ளது ஏற்கனவே ஏழு இருந்தது
அதில் சொத்து உரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது சொத்து உரிமை தற்போது
சட்ட உரிமையாக மட்டுமே உள்ளது
8. சொத்து உரிமை சட்டத்திருத்தம் 44 ன்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு
சட்ட உரிமை ஆக்கப்பட்டுவிட்டது
9. கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் அமைப்புச்சட்டத்தின் Basic Structure பாதிக்கும் எந்த திருத்தமும்
செல்லாது எனத்தீர்ப்பளித்துள்ளது
10 அடிப்படை உரிமை பாதிக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தினை நாடலாம் என்பதே ஒரு அடிப்படை உரிமை
இந்தப்பிரிவுதான் அம்பேத்கருக்கு பிடித்தமான பிரிவு
11. அ) அடிப்படைக்கடமை 10 . இதனை பாராளுமன்றம் திருத்தலாம் இது Part iv under Art51 A ல்
சேர்க்கப்பட்டுள்ளது
ஆ) ஆரம்பத்தில் அடிப்படைக்கடமை சேர்க்கப்படவில்லை 42 / 1976 சட்டத்திருத்தத்தின்மூலம்
சேர்க்கப்பட்டது
இ) மேலும் 86/ 2002 சட்டத்திருத்தத்தின்மூலம் 6-14 வரையிலான குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு
அளித்தல் என்ற அடிப்படைக்கடமை சேர்க்கப்பட்டுள்ளது இதன்மூலம் தற்போது 11 அடிப்படைக்கடமை
உள்ளது
ஈ) அரசியல் சட்டத்துக்கு மதிப்பளித்தல் , தேசியக்கொடி , தேசிய கீதத்துக்கு மதிப்பளித்தல்
இறையாண்மையை போற்றுதல் விடுதலைபோராட்டத்துக்கு மரியாதை , பொதுச்சொத்தைக்காத்தல்
ஆகியன அடிப்படைக்கடமைகளில் சில இதனை சட்டத்தின்மூலம் அமுல்படுத்தலாம்
12. Custodian of Fundamental Right - Supreme Court
13. Art 359 ன்படி ஜனாதிபதி பகுதி III ல் கண்டுள்ள அடிப்படை உரிமைகளை ( Art 20 &21 தவிர)
பிற அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கலாம்
14. Art 352 ன்படி தேசிய நெருக்கடிநிலை ஜனாதிபதி பிறப்பித்தால் Art 19 ல் கண்டுள்ள அடிப்படை உரிமை
தானாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் இதற்காக நீதிமன்றம் செல்லமுடியாது
15. நீதிமன்ற சீராய்வு ( Judicial Review )
நீதிமன்ற சீராய்வு என்பது பகுதி III ல் கண்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு
எதிராக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் இயற்றும் எந்த சட்டத்தினையும் உயர் நீதிமன்றம் மற்றும்
உச்சநீதிமன்றம் சீராய்வு செய்யலாம் Art. 13
உச்சநீதிமன்றம் Art 32 ன்படியும் உயர்நீதிமன்றம் Art 226 ன்படியும் சீராய்வு செய்யலாம்
16. Judicial Review என்பது Basic nature of the Constitution
17 அ) சட்டத்தின் முன் அனைவரும் சமம் - Art 14
ஆ) தீண்டாமை ஒழிப்பு - Art 17
இ) பட்டங்கள் ஒழிப்பு - Art 18
இதற்கு விதிவிலக்கு
1. இராணுவத்தால் அளிக்கப்படும் பட்டம்
2. பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் பட்டம்
3. பாரத்ரத்னா , பத்மவிபூஷன் , பத்மஸ்ரீ
ஈ) சுதந்திர உரிமை ( Right to freedom ) - Art 19
அ).ஜனாதிபதி
1 .குறைந்தபட்சவயது 35 அதிகபட்ச வயது இல்லை
2 எத்தனைமுறை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் .ஆனால் அமெரிக்க ஜனாதிபதி
இரண்டுமுறைக்கு மேல் பதவி வகிக்கமுடியாது
3. ஜனாதிபதி இந்தியக்குடிமகனாகவும் ஆதாயம் தரும்பதவியிலும் இருக்கக்கூடாது
4. ஜனாதிபதி electoral college ஆல் இரகசியமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் அதாவது
Single transferable vote மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
5. ஜனாதிபதி பாராளுமன்றத்தின் இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும்
மாநில சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேந்தெடுக்கப்படுகிறார்
6. பதவிக்காலம் 5 ஆண்டுகள்
7. இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதி
8. ஜனாதிபதி கீழ்கண்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
உச்ச நீதிமன்ற நீதிபதி , துணை ஜனாதிபதி , மக்களவை சபாநாயகர் , பிரதமர் ,
மத்திய மந்திரிகள்
9. ஜனாதிபதி கீழ்கண்ட நபர்களை நியமிக்கிறார்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , பிரதமர் , பிரதமரின் ஆலோசணையின்படி இதர மத்திய அமைச்சர்கள்
அயல்நாட்டு தூதுவர்கள் , கவர்னர் ,தலைமைத்தேர்தல் அதிகாரி , தலைமை கணக்கு அதிகாரி
அட்டர்ணி ஜெனெரல் , UPSC Chairman
10. துணை ஜனாதிபதி மற்றும் மக்களவை சபாநாயகரை ஜனாதிபதி நியமிப்பதில்லை/ தற்காலிக சபாநாயகரை
நியமிப்பார்
11. ஜனாதிபதிதான் இந்தியாவின் முதல் குடிமகன்
12. ஜனாதிபதியை சாதாரண முறையில் பதவி நீக்கம் செய்யமுடியாது Impeachchment முறையில்
அதாவது கண்டனத்தீர்மானம் மூலம் தான் பதவி நீக்கமுடியும்
கண்டனத்தீர்மானம் மக்களவை அல்லது மாநிலங்களவையில் கொண்டுவரலாம்
13. இவர் தனது ராஜினாமாக் கடிதத்தை துணை ஜனாதிபதியிடம் அளிக்கவேண்டும் . துணைஜனாதிபதி
ஜனாதிபதியாகப்பொறுப்பு வகிப்பார் ஆனால் 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தி
ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துவிடவேண்டும்
14 பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தினை ஜனாதிபதி கூட்டுவார் கூட்டுக்கூட்டத்துக்கு மக்களவை
சபாநாயகர் தலைமை வகிப்பார்
15. இந்திய அரசின் தலைவர் ஜனாதிபதி ஆனால் உண்மையான அதிகாரம் பிரதமர் அதாவது மந்திரி
சபையின் கையில் உள்ளது மந்திரி சபையின் பரிந்துரை இன்றி எதுவும் செய்ய முடியாது
இவர் அரசின் , அரசாங்கத்தின் , அரசியலமைப்பின் தலைவர்
16. ஜனாதிபதியின் சம்பளம் மாதம் 1 க்கு 1.5 இலட்சம்
17. ஒரு பில் ஜனாதிபதி கையொப்பமிட்டபின்னரே மசோதா சட்டமாகும் பாராளுமன்றம் இவருக்கு
அனுப்பிய மசோதாவை ஒருமுறை திருப்பலாம் இரண்டாவதுமுறை அதே மசோதாவை திருப்பமுடியாது
14 நாட்களுக்குமேல் கையொப்பமிடாமல் வைத்திருக்கக்கூடாது
18. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான வழக்கினை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்கும்
19. இவர் கருணை மனுவின் பேரில் மரணதண்டனையை குறைக்கலாம் /நீக்கலாம்
20. இவர் முப்படைகளின் தலைவர்
21. இவர் Art 356 ன் படி ஒரு மாநில அரசாங்கத்தினைக்கலைக்கலாம் அதற்கு கவர்னர்
சிபாரிசு செய்யவேண்டும் மற்றும் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்யவேண்டும்
22. இவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக செய்யமுடியாது மந்திரிசபை பரிந்துரியின் பேரில்தான்
செய்யமுடியும்
23. இவர் நெருக்கடி நிலையினைப் பிறப்பிக்கலாம் / நிதி நெருக்கடி நிலையையும் பிறப்பிக்கலாம்
24. பாராளுமன்றம் கூடாத காலங்களில் அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம் ஆனால் 6 மாத காலத்திற்குள்பாராளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்
25. முதல் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் இவர் இருமுறைபதவிவகித்தவர் தற்போதைய ஜனாதிபதி
13 வது ஜனாதிபதி அவர் பிரணாப்முகர்ஜி. முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டில்
26. மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்படுபவர் அப்துல்கலாம் தத்துவ ஜனாதிபதி ரதாகிருஷ்ணன்
பிரதமர்
1. இவர் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஜனாதிபதியால்
நியமிக்கப்படுகிறார் ஜனாதிபதி பதவிப்பிரமானம் செய்துவைப்பார்
2 .இவர் மக்களவைக்கு பொறுப்பாவார் மக்களவையில் பெரும்பான்மை இழந்தவுடன் பதவியை
இழந்துவிடுவார்
3. மந்திரிசபைக்கு இவர் தான் தலைவர் மந்திரிசபைக்கும் ஜனாதிபதிக்கும் பாலமாக இருப்பார்
4. இவரது பரிந்துரையின் பேரில் பிற அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்
5. இவருக்கும் இவரது அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்
6, இவர் ராஜிநாமா செய்தால் அனைத்து அமைச்சர்களும்ராஜிநாமா செய்துவிடவேண்டும் ஆனால்
இவர் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் ராஜிநாமாசெய்தால் இவர் ராஜிநாமாசெய்ய
வேண்டியது இல்லை
7. இவரை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய முடியாது இவர் ராஜினாமாக்கடிதத்தினை ஜனாதிபதியிடம்
கொடுக்கவேண்டும்
8. மக்களவையில் இவரை நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும்
9. முதலில் இவர் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருக்கவேண்டிய
அவசியமில்லை ஆனால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதத்துக்குள் இரண்டு அவைகளில்
ஏதாவது ஒன்றில் உறுப்பினராகிவிடவேண்டும்
10. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மக்களவைக்கு கூட்டுப்பொறுப்பு உடையவர்கள்
11. பிரதமர் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி மந்திரிகளை நீக்குவார்
12. பிரதமர் பதவி அரசியல் அமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி துணைப்பிரதமர் பதவி
அரசியல் அமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்டதல்ல
13. மந்திரிசபைக்கு தலைவர் பிரதமர் இவருக்கு அடுத்து கபினெட் அமைச்சர் அதற்கு அடுத்து
ராஜாங்கமந்திரி (Minister of State)
14. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அதிக காலம் பிரதமராக இருந்தவர் குறைந்த காலம் நந்தா
இந்திரகாந்தி அதிக காலம் பிரதமராக இருந்த இரண்டாவதுநபர் மூன்றாவது மன்மோகன் சிங்
15. மோடி 15 வது பிரதமர் சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்
பாராளுமன்றம்
1. பாராளுமன்றம் என்பது , ஜனாதிபதி மக்களவை மற்றும் மாநிலங்களவையை உள்ளடக்கியது
2. மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 545 ; இதில் 2 பேர் ஆங்கிலோ இந்திய நியமன
உறுப்பினர்கள்
3. மக்களவை நிரந்தரமானது அல்ல ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ( பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட
தினத்திலிருந்து கணக்கிடப்படும் ) மாநிலங்களவையோடு ஒப்பிடும்போது சக்திவாய்ந்தது ( அதிக
அதிகாரம் கொண்டது )
4. மக்களவையின் தலைவர் சபாநாயகர் இவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளமாட்டார் ஆனால் ஓட்டு சமமாக இருக்கும்போது இவர் ஓட்டுப்போடுவார்
5. மக்களவையின் தற்காலிக சபாநாயகரை ஜனாதிபதி நியமிப்பார் இவர் சபாநாயகர் தேர்தலை
நடத்துவார்
6. பாராளுமன்றம் ஒரு சட்டத்தின்மூலம் புதிய மாநிலத்தினை உருவாக்கலாம் எல்லையை
வரையறுக்கலாம்
மக்களவை
2. மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 545 ; இதில் 2 பேர் ஆங்கிலோ இந்திய நியமன
உறுப்பினர்கள்
3. மக்களவை நிரந்தரமானது அல்ல ஆயுட்காலம் 5 ஆண்டுகள் மாநிலங்களவையோடு
ஒப்பிடும்போது சக்திவாய்ந்தது ஆயுட்காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி கலைக்கலாம்
4. மக்களவையின் தலைவர் சபாநாயகர் இவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளமாட்டார் ஆனால் ஓட்டு சமமாக இருக்கும்போது இவர் ஓட்டுப்போடுவார்
ஜனாதிபதியால் கூட்டப்படும் கூட்டுக்கூட்டத்துக்கு சபாநாயகர்தான் தலைமை வகிப்பார்
5. மக்களவையின் தற்காலிக சபாநாயகரை ஜனாதிபதி நியமிப்பார் இவர் சபாநாயகர் தேர்தலை
நடத்துவார் உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் தற்காலிக சபாநாயகர்
6. மக்களவைக்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் 2 நியமன ஆங்கிலோ
இந்தியர்களை ஜனாதிதிபதி நியமிக்கிறார் இவர்கள் ஜனாதிபதிக்கான தேர்தலில்
வாக்களிக்கமுடியாது
7. பட்ஜெட் நிதிமந்திரியால் மக்களவையில்தான் தாக்கல் செய்யப்படவேண்டும்
நிதி மசோதாக்களைப்பொறுத்தவரையில் மக்களவைக்குத்தான் அதிக அதிகாரம்ஒரு மசோதா நிதி மசோதா என தீர்மானிப்பவர் சபாநாயகர் நிதி மசோதா ஜனாதிபதி
அனுமதிபெற்றுத்தான் மக்களவையில் தாக்கல் செய்யப்படவேண்டும்
8. 18 வயாதான அனைவரும் வாக்களிக்கலாம் மக்களவை உறுப்பினருக்கு வயது 25
9. பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 60 நாட்கள் தொடர்ந்து
வராவிட்டால் பதவி இழக்க நேரிடும்
10. இரண்டு கூட்டத்தொடருக்கு இடையே உள்ள காலம் 6 மாதம்
11. மக்களவையில்தான் நம்பிக்கையில்லாதீர்மானம் கொண்டுவரவேண்டும்
12. நெருக்கடிநிலை 6 மாதத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும்
13.Public Account Committee ன் தலைவர் எதிர்க்கட்சியைச்சேர்ந்தவராக இருப்பார்
14. ஒரு பில் சட்டமாவதற்கு 3 readings உண்டு
14.1முதல் சபாநாயகர் மாவ்லங்கர் ; முதல் பெண் சபாநாயகர் மீராகுமார்
தற்போதைய சபாநாயகர் சுமிதாமகாசன் ; தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை
மாநிலங்களவை .
15. மாநிலங்களவை நிரந்தரமானது மூன்றில் ஒரு பங்கினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை
பதவியிலிருந்து ஓய்வுபெறுவர் ஜனாதிபதி 12 பேரை கலை இலக்கியம் விளையாட்டு
போன்ற துறைகளிலிருந்து நியமிப்பார்
16.மாநிலங்களவையின் தலைவர் சேர்மன் (Ex officio Chairman ) என்று அழைக்கப்படுவார்
அவர்தான் துணை ஜனாதிபதி
துணைத்தலைவர் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் மாநிலங்களவையின் தலைவர்
ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளமுடியாது
17. மாநிலங்களவையின் உறுப்பினர் வயது 30 அவர்கள் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்
அவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை மாநிலங்களின் சட்டசபைஉறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
18. மாநிலங்களவையை ஜனாதிபதி கலைக்கமுடியாதுஆனால் மக்களவைபோல் அதிகாரமிக்கது அல்ல
19. மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 இதில் 12 பேர் நியமன உறுப்பினர்கள்
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடமுடியாது
துணை ஜனாதிபதி
1. இவர் மாநிலங்களவை மற்றும் மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார் இவரை ஜனாதிபதி நியமிப்பதில்லை இவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமானம்
செய்துவைப்பார் இவர் தனது ராஜிநாமாக் கடிதத்தினை ஜனாதிபதியிடம் அளிக்கவேண்டும் ஜனாதிபதி
தனது ராஜிநாமா கடிதத்தினை இவரிடம் அளிப்பார் ஜனாதிபதி ராஜிநாமாச்செய்துவிட்டால்
இவர் ஜனாதிபதி பதவி வகிப்பார் ஆனால் 6 மாதத்திற்குள் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துவிடவேண்டும்
2. இவர் மாநிலங்களவையின் Ex officio Chairman ஆனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது
3. தற்போதைய மாநிலங்களவை சேர்மன் முகமது சையது அன்சாரி. முதல் மாநிலங்களவை சேர்மன்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவர் இரண்டுமுறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார்
கவர்னர்
1. இவரை ஜனாதிபதி நியமிக்கிறார் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆனால் எப்போதுவேண்டுமாலும்
ஜனாதிபதி இவரை நீக்கலாம் மாநிலத்தின் முதல் குடிமகன் இவருக்கு மாநில உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் இவர் மாநிலதலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம்
செய்து வைப்பார்
2. இவர் மத்திய அரசின் பிரதிநிதி இவரது அறிக்கையின் பேரில் ஜனாதிபதி மாநில அரசைக்கலைக்கலாம்
3. இவருக்கான வயது 35
4. ஒன்றுக்குமேற்பட்ட கவர்னராக இருக்கலாம்
5. மாநிலச்சட்டத்தின்கீழ் தண்டணை பெற்றவருக்கு தண்டணை குறைப்பு அளிக்கலாம்
6. கவர்னர் தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதியிடம் அளிக்கவேண்டும்
7. சட்டமன்றம் கூடாத காலங்களில் இவர் அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம்
ஆனால் 6 மாதம் + 6 வாரங்களுக்குள் சட்டசபையின் ஒப்புதல் பெற்றுவிடவேண்டும்
உச்சநீதிமன்றதலைமைநீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றம்
1 .இவரின் ஓய்வூதிய வயது 65 இவர் தனது ராஜினாமாக்கடிதத்தினை ஜனாதிபதி வசம்
அளிக்கவேண்டும்
2. இவரை கண்டண தீர்மானம் மூலம் மட்டுமே பதவியில் இருந்து நீக்கமுடியும்
3. இந்தியாவின் தலைமைநீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு சட்ட சம்பந்தமாக ஏற்படும்
சந்தேகங்களை தீர்த்துவைக்கும்
4. இது ஒரு சுதந்திரமான அமைப்பு சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் அரசியல் அமைப்புக்கு
எதிராக சட்டம் இயற்றினால் அதை செல்லாதாக்கும்
5. இது அடிப்படை உரிமைகளின் காவலன் தனி ஒருவர் எவரேனும் அடிப்படைஉரிமைக்கு
Art 32 ன் கீழ் நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தினை நாடலாம்
6 .உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதியின் சம்பளம் ரூ 1,00,000 மாதம் 1க்கு
இதர நீதிபதிகளின் சம்பளம் 90,000 w.e.f 1-1-2006. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு உயர் நீதிமன்றம் சில மாநிலங்களில் கிளைகள் உண்டு
3. புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மெட்ராஸ்உயர்நீதிமன்றம் : அந்தமான் நிகோபார் யூனியன்
பிரதேசத்துக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம்
4.உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வூதிய வயது 62 இவருக்கு பதவிபிரமானம் கவர்னர் செய்துவைப்பார்
கவர்னருக்கு இவர் பதவிப்பிரமானம் செய்து வைப்பார்
5. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்துக்கு மதுரையில் கிளை உள்ளது
6.இந்தியாவில் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளன
7.உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளின் சம்பளம் ரூ 90,000 ;
இதர நீதிபதிகளின் சம்பளம் 80,000 Wef 1-1-2006
8.தனி ஒருவர் எவரேனும் அடிப்படைஉரிமைக்கு Art 226 ன் கீழ் நிவாரணம் கோரி
உயர் நீதிமன்றத்தினை நாடலாம்
Directive Princeples of State Policy
1 Part iv இனைக்கப்பட்டுள்ளது இதற்காக நீதிமன்றத்தினை நாடமுடியாது
2. அயர்லாந்து நாட்டின் அரசமைப்புச்சட்டத்தினை முன்மாதிரியாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
3. மத்திய மாநில அரசுகள் இதனை அடிப்படையாகக் கொண்டு தனது கொள்கைகள் மற்றும்
சட்டங்களை வகுக்கவேண்டும்
4. 44 /1978 ந்தேதிய சட்டத்திருத்தம் மூலம் புதிய Directive Princeples of State Policy
அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது
5. Directive Princeples of State Policy லுள்ள முக்கியமான கூறுகள்
அ) ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வேலைக்கு சமமான சம்பளம் அளிக்கவேண்டும்
ஆ) உயிர்வாழுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது
6. அனைத்து இந்தியாவுக்கும் ஒரே மாதிரியான Uniform Civil Code (Art 44) irukkavaeNdum ena
Directive Princeples of State Policy ல் சேர்க்கப்பட்டுள்ளது
7. இலவச கட்டாய கல்வி (Art 45) 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அளிக்கவேண்டும்
அடிப்படை கடமைகள் ( Fundamental Duties )
1 Part iv-A ல் இனைக்கப்பட்டுள்ளது ( Art 51-A )
2.ஆரம்பத்தில் 10அடிப்படைக்கடமைகள் இருந்தன
3. தற்போது 86 / 2002 சட்டத்திருத்தம் மூலம் மேலும் ஒரு அடிப்படைக்கடமை
சேர்க்கப்பட்டுள்ளது
அ) 6 முதல் 14 வயதுவரைய்ள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்
அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிக்கவேண்டும்
குடியுரிமை
1. குடியுரிமை பற்றி பாராளுமன்றம் சட்டம் மூலம் வரையறுக்கலாம்
குடிமகனுக்கான எல்லா உரிமைகளையும் Alien அதாவது வெளிநாட்டினருக்கு கிடையாது
2. குடிமகனுக்கு மட்டுமே உள்ள உரிமைகள்
அ) குடிமகன்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும் தேர்தலில் நிற்கமுடியும்
ஆ) ஜனாதிபதி , துணைஜனாதிபதி , பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
தலைமை வழக்கறிஞர் போன்ற பதவிகளுக்கு குடிமகன்கள் மட்டுமே தகுதியானவர்கள்
இ) பிற அடிப்படை உரிமைகள் Aliens க்கும் உண்டு
3. குடி உரிமைகள் பற்றிய சட்டம் 1955 ல் இயற்றப்பட்டது
இச்சட்டம் இந்திய குடிஉரிமை பெறுவது பற்றிக்கூறுகிறது
அ) ஒருவரின் தந்தை அவர் பிறக்கும்போது இந்தியக்குடிமகனாக இருந்திருக்கவேண்டும்
ஆ) 26-1-1950 க்குப்பிறகு ஒருவர் வெளிநாட்டிலிருந்தால் அவரின் பெற்றோர் இந்தியக்குடிமகனாக
இருந்தால் இவரும் இந்தியகுடிமகனாக Citizenship by Desent ஆக கருதப்படுவார்
இ) By Registration மூலமும் இந்தியக் குடிமகனாகலாம்
ஈ) By naturalization மூலமும் இந்திய குடிமகனாகலாம்
4. ஒரு இந்தியக்குடிமகன் இன்னொரு நாட்டின் குடிமகனானால் இந்தியக் குடியுரிமை
இரத்துசெய்யப்படும்
5. இந்தியா ஒற்றைக்குடியுரிமை நாடு இது பாகிஸ்தா
னிடமிருந்து எடுத்தாளப்பட்டதுபாராளுமன்றம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் சம்பளத்தினைக்குறைக்கமுடியாது
7. The jurisdiction of Supreme Court is
1. Appellate Jurisdiction , 2. Original Jurisdiction , 3. Advisory Jurisdiction
8. ஜனாதிபதிக்கு எழும் சந்தேகத்தினை ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தினைக்கேட்கலாம்
ஆனால் அதன்படி நடக்கவேண்டும் என்பதில்லை மேலும் ஜனாதிபதியின் சந்தேகத்துக்கு
உச்ச நீதிமன்றம் பதில் சொல்லாமலும் இருக்கலாம்
9. Judicial Review என்பது அரசியல் அமைப்புக்குஎதிராக எந்தச்சட்டம் இருந்தாலும் அதை
உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிடும்
10. Custodian of Fundamental Right - Supreme Court
11 இந்தியாவில் கல்கத்தா உச்சநீநீதிமன்றம் மிகப்பழமையானது 2-07-1862 முதல் முதல் தலைமைநீதிபதி
எலிஸா எம்பே
தலைமை தேர்தல் ஆணையர்
1.ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிக்கு இணையான
அதிகாரம் படைத்தவர் இவர் நியமன தேதியிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
பதவியில் இருக்கலாம் ஓய்வு தேதி 65 கண்டனத்தீர்மானம் மூலமே இவரை நீக்கமுடியும்
2. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தும் பொறுப்பு தேதல் ஆணையத்தினைச்
சேர்ந்தது
3.வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தேர்தல் கமிஷனுடையது
4. தற்போது தேர்தல் ஆணையம் 3 தேர்தல் ஆணையர்களைக்கொண்டது அவர்களுக்கு
தலைவர் தலைமைத்தேர்தல் கமிஷனர்
5. இந்தியாவின் முதல் தேர்தல் கமிஷனர் சுகுமார்சென்
Comptroller and Audittor Genenaral (தலைமை தணிக்கை அலுவலர்)
1 இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.
2. He is the watch dog of India
Attorney General of India
1.இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார் இவரை ஜனாதிபதி நீக்கலாம். இவர் இந்தியாவின் முதல்
சட்ட அதிகாரி
2. இவர் சட்டம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசலாம் ஆனால் வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளமுடியாது
நெருக்கடி நிலை
1. மூன்றுவிதமான நெருக்கடி நிலை உள்ளது. மூன்றையும் ஜனாதிபதிதான் பிறப்பிப்பார்
2. அ) தேசிய நெருக்கடி ( National Emergency ) – Art 352
ஆ) மாநில நெருக்கடி ( Constitutional Emergency) Art -356
இ) நிதி நெருக்கடி ( Finance Emergency ) Art -360
3. நிதி நெருக்கடி இதுவரை பிறப்பிக்கப்படவில்லை இது பிறப்பிக்கப்பட்டால் அரசு ஊழியர்சம்பளத்தினைக்
கூட குறைக்கவும் செய்யலாம்
4. தேசிய நெருக்கடி வெளிநாட்டுப்படையெடுப்பு மற்றும் Armed rebellion இருந்தால் ஜனாதிபதி
பிறப்பிக்கலாம் ஆறு மாதகாலத்துக்குமட்டும் மேற்கொண்டு அவசியமானால் ஒவ்வொரு
ஆறு மாதத்திற்கும் ஜனாதிபதி ஒப்புதல் தேவை
இந்த நெருக்கடி அமுலில் இருந்தால் அடிப்படை உரிமையை ஜனாதிபதி தற்காலிகமாக
நிறுத்திவைக்கலாம் நீதிமன்றத்துக்கும் செல்லமுடியாது
ஆனால் Art 20 and Art 21 ன்கீழ் கண்ட உரிமையை ஜனாதிபதி நிறுத்திவைக்கமுடியாது
A person will be entitled to challenge the validity of his detention during the operation of emergency
Art 21 : Right to live and personal liberty only for citizens as well as non citizens
இதுவரை 3 முறை தேசிய நெருக்கடி நிலை இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது
1. 1962 இந்திய சீன போரின்போது
2. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போது
3. 1975 இந்திராகாந்தியால்
5. மாநில நெருக்கடி நிலை Art 356
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக்கொண்டுவரலாம்
மாநிலத்தில் அரசியலமைப்பை செயல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டால் கவர் அறிக்கையின் பேரில்
அமுல்படுத்தப்படும்
Art 356 ஐ அம்பேத்கர் Dead letter of the constitution என்று சொன்னார்
திருத்தம் செய்யும் முறை ( Amendments )
1.அரசியல் சட்டத்தினை மூன்று வழிகளில் திருத்தம் செய்யலாம் ஆனால் அதன் அடிப்படை தன்மை
பாதிக்கும் அளவிற்கு அந்த திருத்தம் இருக்கக்கூடாது என கேசவான்ந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்தது
2. திருத்தம் செய்யும் 3 வழிகள்
அ) சாதாரண மெஜாரிட்டி மூலம்
ஆ) By two third Majority (Special Majority )
இ) By two third Majority with Fifty percent of State assembly majority
3. இதுவரை 99 முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன
4.Directive Principles Of State Policy யில் திருத்தம் Special Majority மூலம் செய்யப்படல் வேண்டும்
Comments
Post a Comment