புரட்சி
1. வெண்மை புரட்சி:-
🚀 இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு காரணமானவர் - டாக்டர் வர்கீஸ் குரியன்
🚀 பால், பால் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பற்றியது.
🚀 முதல் வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1970- 1981
🚀 இரண்டாவது வெண்மை புரட்சி - 1981- 85
2. பசுமை புரட்சி:-
🚀 முதல் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1967-68
🚀 பசுமை புரட்சி என்ற சொல்ல உருவாக்கியவர் - வில்லியம் எஸ். காய்டு
🚀 பசுமை புரட்சியின் முக்கியத்துவம் கொடுத்த பயிர்கள் - நெல், கோதுமை
🚀 இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1983-84
🚀 பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் - டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் சி. சுப்பிரமணியன்
🚀 பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்
🚀 இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன்
3. பிரவுன் புரட்சி:-
🚀கோதுமை உற்பத்தி பெருக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
🚀 இந்தியாவின் கோதுமை பயிரிடும் மாநிலங்கள் - பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியான
4. நிலப் புரட்சி:-
🚀 மீன் உற்பத்தி பெருக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
🚀 இந்தியா மீன் பிடித்தல் தொழிலில் 7வது இடம் வகிக்கிறது.
🚀 மீன் பிடித்தல் வகைகள் - 2
1. உள்நாட்டு மீன் பிடித்தல்
2. ஆழ்கடல் மீன் பிடித்தல்
Comments
Post a Comment