Posts

Showing posts from January, 2021

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் - இந்த நாளின் வரலாறு என்ன தெரியுமா?         Click  here  

இந்திய அரசியலமைப்புச்சட்டம்

                          முகவுரை   .                       1. இந்திய அரசியல் சட்டம் நமது எல்லா சட்டங்களுக்கும் அடிப்படை             அரசியல் அமைப்புச்சட்டம் குறிப்பிடும் யூனியன் என்பது பாரத் என்கிறது                        இது   அடிப்படை உரிமைகளையும்  கடமைகளையும் வரையறுக்கிறது                     இந்திய அரசியல் சட்டம் ஒரு Federal Constitution                               இந்திய அரசியல் சட்டம் ஒரு Quasi Federal Constitution                       இந்திய அரசியல் சட்டம்       Partly Regid   Partly Flexible          ...

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:

 - 🇮🇳1885 - மும்பை - டபிள்யூ சி. பானர்ஜி 🇮🇳 1886 - கல்கத்தா - தாதாபாய் நௌரோஜ் 🇮🇳 1887 - சென்னை - பத்ருதீன் தியாப்ஜி (முதல் முஸ்லிம்) 🇮🇳 1888 - அலகாபாத் - ஜார்ஜ் யூலே (முதல் வெளிநாட்டவர்) 🇮🇳 1892 - அலகாபாத் - டபிள்யூ சி. பானர்ஜி 🇮🇳 1893 - லாகூர் - தாதாபாய் நௌரோஜி 🇮🇳 1894 - சென்னை - ஆச. வெப் 🇮🇳 1895 - பூனா - எஸ்.என்.பானர்ஜி 🇮🇳 1902 - அகமதாபாத் - எஸ்.என்.பானர்ஜி 🇮🇳 1903 - சென்னை - லால்மோகன் போஸ் 🇮🇳 1905 -  வாரனாசி - கோபாலகிருஷ்ணன் கோகுலே 🇮🇳 1907 - சுரத் - ராஸ்பிகாரி போஸ் 🇮🇳 1908 - சென்னை - ராஸ்பிகாரி போஸ் 🇮🇳 1909 - லாகூர் - மதன்மோகன் மாளவியா 🇮🇳 1914 - சென்னை - பூபேந்திரநாத் போஸ் 🇮🇳 1917 - கல்கத்தா - அன்னிபெசன்ட் (முதல் வெளிநாட்டு பெண்) 🇮🇳 1918 - டெல்லி - மதன்மோகன் மாளவியா 🇮🇳 1919 - அமிர்தசரஸ் - மோதிலால் நேரு 🇮🇳 1920 - கல்கத்தா - லாலாலஜ்பத் ராய் 🇮🇳 1924 - பெல்காம் - எம்.கே.காந்தி 🇮🇳 1925 - கான்பூர் - சரோஜினி நாயுடு (முதல் இந்திய பெண்) 🇮🇳 1928 - கல்கத்தா - மோதிலால் நேரு 🇮🇳 1929 - லாகூர் - ஜவஹர்லால் நேரு 🇮🇳 1931 - கராச்சி - வல்லபாய் பட...

புரட்சி

 1. வெண்மை புரட்சி:- 🚀 இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு காரணமானவர் - டாக்டர் வர்கீஸ் குரியன் 🚀 பால், பால் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பற்றியது. 🚀 முதல் வெண்மை புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1970-  1981 🚀 இரண்டாவது வெண்மை புரட்சி - 1981- 85 2.   பசுமை புரட்சி:- 🚀 முதல் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1967-68 🚀 பசுமை புரட்சி என்ற சொல்ல உருவாக்கியவர் - வில்லியம் எஸ். காய்டு 🚀 பசுமை புரட்சியின் முக்கியத்துவம் கொடுத்த பயிர்கள் - நெல், கோதுமை 🚀 இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1983-84 🚀 பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் - டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் சி. சுப்பிரமணியன் 🚀 பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக் 🚀 இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன் 3. பிரவுன் புரட்சி:- 🚀கோதுமை உற்பத்தி பெருக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. 🚀 இந்தியாவின் கோதுமை பயிரிடும் மாநிலங்கள் - பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியான 4. நிலப் புரட்சி:- 🚀 மீன் உற்பத்தி பெருக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. 🚀 இந்தியா மீன் பிடித்தல் தொழிலில் 7வது இடம் வகிக்கிறது. 🚀 மீன் பிடி...

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?

 பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? தை பிறந்தால் வழி பிறக்கும்...என்பார்கள். தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் நாம் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.  பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதுப்பானை வைத்து அதற்கு பொட்டியிட்டு, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பு என்றால் அது கரும்பும், மஞ்சள் கொத்தும் தான். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள். புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், தலைவி குழந்தைகளுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.  புதுப்பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழ...

காப்பு கட்டுதல்

 வீட்டு நிலைகளில் பொங்கலுக்கு காப்பு கட்டுவதில் முன்னோர்களின் மருத்துவ சிந்தனை..!! காப்பு கட்டுதல் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி!!!! பொங்கலுக்கு முந்தின நாள் போகிப்பண்டிகை கொண்டாடும்போது வேப்பிலை, பூளைப்பூ அல்லது சிறுகண்பீளைப்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டு கூரைகளில் தோரணமாக கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் சொருகி வைப்பார்கள்.  பொதுவாக இவை மூன்றுமே கிருமிநாசினியாகும். நோய் நொடி வராமல் இருக்கவும், துஷ்ட தேவதைகள் அல்லது காத்து கருப்பு நம்மை தாக்காமல் இருக்கவும் இவற்றை பயன்படுத்துவார்கள். இதைத்தான் காப்பு கட்டுதல் என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கல் திருவிழா என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அப்போது புதிதாக மலரும் பூக்களையும் பறித்து சூரியனை வணங்கும் ஒரு விழாவாகும்.  தை மாதத்தில் மலரும் ஆவாரம்பூ மற்றும் அப்போது தளிர்த்து பூத்து நிற்கும் கண்ணுப்பிள்ளை அல்லது சிறுகண்பீளைப்பூவையும் பறித்து வந்து படைக்கிறார்கள். களிமண்ணைப்பிடித்து அதில் ஆவாரம்பூவைச் சொருகியும் வைப்பார்கள்.  சிறுகண்பீளை பூச்சிகள் வராமல் தடுக்கக்கூடியது. மேலும் அம்மை,...

தேசிய இளைஞர் தினம்

Image
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை, ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்த நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது, 1985 முதல் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் உலகின் மிக பிரபலமான தத்துவஞானி .