பனை மரத்தின் நன்மைகள்


1.இதன் மட்டை அழகிய கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .

2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.

3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.

4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்

5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது

6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதுமானது.




 *பனைமரம் நமது தேசியமரம் – பனை மரத்தின் நன்மைகள்:*


1. பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்._


2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்._


3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை.


4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது._


5.பனை மரம் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன.

தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.


நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்!

பனை மரங்களை பாதுகாப்போம்!

பனை மரங்களினால் பயன்பெறுவோம்!

வளமுடன் வாழ்வோம்!. உறவுகளே..

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material