(S.A.V.E.R.S )-அதிகாலை பழக்கவழக்கங்கள்


வெற்றியாளர்களின் 6 முக்கியமான அதிகாலை பழக்கவழக்கங்கள்.

Book name : The miracle morning
Author.       :  Hal Elrod

அமைதி ( silence)

தினமும் காலை எழுந்தவுடன் மவுனமாக 10நிமிடம் அமர்ந்து அன்றைய தின நிகழ்வுகளை பற்றி யோசியுங்கள். நமது இலட்சியத்திற்கு ஏற்றபடி தமது செயல் எவ்வாறு செய்வது என்று சிந்தியுங்கள்.

சுயபிரகடனம்  ( Affirmation)

தங்கள் என்னவாக வரவிரும்புகிறீர்களோ அதை பற்றி நீங்களே உங்களுக்குள் சுயபரகடனம் மேற்கொள்ளுங்கள்.
உதாரனம்:
பொருளாதரம்
ஆரோக்கியம் மற்றும்
உறவுகள் சம்பந்தமாக கூட இருக்கலாம்

மனகாட்சி படைப்பு ( Visualization)

விசயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே அவற்றை பார்க்காமல் அவை நாளை உங்கள் வாழாவில் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை அப்படி மனக்காட்சியில் பாருங்கள்.

உடற்பயிற்சி ( Excersise )

அதிகாலையில் உடற்பயிற்சி  (அ) நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

"நீங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் நீங்கள் நோயிக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று அர்த்தம்"

நல்ல புத்தகங்களை வாசித்தல்  (Reading )

உங்கள் வாழ்கை பயணத்தை அதிவிரைவாக மாற்றும் சக்தி  இதில் உள்ளது. நம் வாழ்கைக்கு தேவையான பல பயனுள்ள விசயங்கள் இதில் மறைந்துள்ளன. ஆகவே தினமும் சிறது நேரம் ஆவாது புத்தகங்களை
வாசிக்கும் பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

நாட்குறிப்பு எழுதுதல் (Scribing )

உங்கள் வாழ்வில் அன்றாடம் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை
உங்களுடைய டைரியில் எழுதி வைய்யுங்கள் அது நீங்கள் மனசோர்வுடன் இருக்கும் சமயங்களில்
அதை எடுத்து படித்து பார்க்கும் போது
அது எவ்வளவு பெரிய ஊட்டச்சத்து என்பதை அப்போது உணர்வீர்கள்.

நன்றி, வணக்கம்...

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material