Posts

Showing posts from October, 2020

TNTET - PSYCHOLOGY SYLLABUS, IMPORTANT QN-ANS AND STUDY MATERIALS

PAPER 2 TNTET   tntet-paper2-2019-original-question TNTET Child Development and Pedagogy SYLLABUS     CLICK HERE STUDY MATERIALS UNIT I: Nature of Educational Psychology Unit II: Human Growth and Development1  Unit II: Human Growth and Development 2 Unit II: Human Growth and Development 3 Unit II: Human Growth and Development 4 UNIT III: Cognitive Development1  UNIT III: Cognitive Development 2 UNIT III: Cognitive Development 3 UNIT III: Cognitive Development 4 UNIT III: Cognitive Development 5 Important questions  

மனநலம் (MENTAL HEALTH)-TET QUESTIONS

(S.A.V.E.R.S )-அதிகாலை பழக்கவழக்கங்கள்

Image
வெற்றியாளர்களின் 6 முக்கியமான அதிகாலை பழக்கவழக்கங்கள். Book name : The miracle morning Author.       :  Hal Elrod அமைதி ( silence) தினமும் காலை எழுந்தவுடன் மவுனமாக 10நிமிடம் அமர்ந்து அன்றைய தின நிகழ்வுகளை பற்றி யோசியுங்கள். நமது இலட்சியத்திற்கு ஏற்றபடி தமது செயல் எவ்வாறு செய்வது என்று சிந்தியுங்கள். சுயபிரகடனம்  ( Affirmation) தங்கள் என்னவாக வரவிரும்புகிறீர்களோ அதை பற்றி நீங்களே உங்களுக்குள் சுயபரகடனம் மேற்கொள்ளுங்கள். உதாரனம்: பொருளாதரம் ஆரோக்கியம் மற்றும் உறவுகள் சம்பந்தமாக கூட இருக்கலாம் மனகாட்சி படைப்பு ( Visualization) விசயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே அவற்றை பார்க்காமல் அவை நாளை உங்கள் வாழாவில் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை அப்படி மனக்காட்சியில் பாருங்கள். உடற்பயிற்சி ( Excersise ) அதிகாலையில் உடற்பயிற்சி  (அ) நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். "நீங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் நீங்கள் நோயிக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று அர்த்தம்" நல்ல புத்தகங்களை வாசித்தல்  (Reading ) உங்கள் வாழ்கை பயணத்தை அதிவ...

இள நெஞ்சில் எழுச்சி தீபமே ஆசிரியர் லட்சியம்!

Image
                              ஆசிரியர்கள் மீதும் தீராத அன்புள்ளம் கொண்டுள்ளவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்.               எதிர்கால இந்தியா இன்றைய மாணவர்களை நம்பி உள்ளது என்பதில் மாற்றிக்கருத்து இல்லாதவர். மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி பாடமாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த கருத்து. ஒரு சிற்பி வெரும் சிற்பியாக மட்டுமே வாழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கில் சிற்பங்களை மட்டுமே உருவாக்கி இருப்பர். அந்த சிற்பி ஆசிரியர் குணநலன் கொண்டு அக்கலையை மற்றவர்களுக்கு கற்பித்தால் ஆயிரக்கணக்கான சிற்பிகளை உருவாக்கி அதன்மூலம் லட்சக்கணக்கான சிற்பங்களை செதுக்கி இருக்க முடியும். அதுவே ஆசிரியர் பணி. அத்தகைய ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் குறித்து டாக்டர் அப்துல்கலாம் எழுதுகிறார்... பள்ளிகள், கல்லூரிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர் தின நிகழ்ச்சிகளின் போது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏறத்தாழ 30 லட்சம் மாணவர்களையும் 2 லட்சம் ஆசிரியர்களையும் சந்தித்திருக்கிறேன். நான் ஆசிரியர்களை சந்திக்கும் போ தெல்லாம் அவர்களுக்கு ஏழு அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்...

திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

சிறியதொரு நகரம்.  அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.  அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.  ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!  ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!  மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.  இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.  இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.  அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மரணத்திற்கு அஞ்சி,மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் க...

Bharathidasan university dde - b.ed study material

Image
Click Here