காந்திகிராம் கிராமிய பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டுகள் B.Sc., B.Ed பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
தகுதியான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் உயிரியல் அ கணிதம் படித்திருத்தல் அவசியம்.
இதில் 55% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்ப பாடங்களாக இயற்பியல், வேதியியல் கணிதம் உயிரியல் பாடங்களுடன் கல்வியியல் பட்டம் பெற முடியும். கல்வி கட்டணம் முதல் மூன்றாண்டுகளுக்கு 13370 ரூபாய், நான்காம் ஆண்டிற்கு 14770 மட்டுமே. உதவித்தொகை அரசின் வழிமுறைகள் பின்பற்றி வழங்கப்படும். இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு ஆகும். மேலும் விபரங்களுக்கு :
Comments
Post a Comment