Mini habits , change your life healthy
வணக்கம் நண்பர்களே. நம்மளோட வெற்றிக்கு சில பழக்கம் தாங்க காரணமாக இருக்கும். உதாரணமாக காலையில சீக்கிரம் எழுந்திருக்கிறது. உடல் நலன் , மன நலம் , போன்றவற்றுக்காக செய்யுற செயல்கள் தொடர்ச்சியா செய்தல் நமக்கு எப்பவுமே வெற்றியும் ,மகிழ்ச்சியும் தாங்க. ஆனா என்ன பண்றது நாம இப்ப இருக்கிற கால கட்டத்தில் நாம எதையுமே தொடர்ச்சியா செய்யுறது கடினமாக இருக்குதுங்க. என்ன பண்ணலாம் , அப்டின்னு யோசிச்சு திட்டம் போட்டு செய்யலாம் என பல செயல்களை செய்ய ஆரம்பிச்சாலும் கொஞ்ச நாள்ல அத தொடர்ச்சியா செய்ய முடியல . அட என்ன தாங்க பன்றது, தெரிஞ்சுக்கனுமா இந்த வீடியோவ பாருங்க . அப்புறம் நீங்க வேற லெவல் .
Comments
Post a Comment