VISUAL resources for teaching mathematics - CHART

காட்சி வளமூலங்கள்
கற்பிப்பதை ஆசிரியர்களுக்கு எளிமை படுத்தவும் , மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்த படுகின்றது . அவற்றுள் பாட முக்கிய கருத்துகளை பார்க்கும் வகையில் ,எளிமை படுத்தி கொடுக்கக்கூடிய உபகரணங்கள் காட்சி வளமூலங் கள் ஆகும்.
1.வண்ண அட்டை chart
2.புகைப்படம் photograph
3.படங்கள் pictures
4.மாதிரி பொருட்கள் models
    *இயங்கும் மாதிரிகள் working
     * இயங்கா மாதிரிகள் non working
5.சுவரொட்டி  posters
 இவற்றுள் வண்ண அட்டை பற்றி பார்ப்போம்.
  வண்ண அட்டை

     ஆசிரியர்களுக்கு, மிக எளிதில் கிடைக்கும் , தயாரிப்பதற்கும் உள்ள ஒரு உபகரணம்
   * பாட முக்கிய கருத்துகள்
   *ஆசிரியர் குறிப்பு
   *சூத்திரங்கள்
    * படங்கள்
    *ஓவியங்கள்
 ஆகியவற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் , வகுப்பறையில் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் எழுதவோ வரையவோ வேண்டும்.
    கணித கருத்துகள் , படங்கள் பற்றிய வண்ண அட்டைகளை பெறCLICK HERE
   

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material