Posts

Showing posts from December, 2019

HAPPY NEW YEAR 2020

Image

உங்கள் ஊராட்சி வரவு செலவுகளை பார்வையிட

Image

உள்ளாட்சி தேர்தல் பணிகள்

Image

Polling station search using polling personnel id

Image
Click here poling station

PEDAGOGY OF Mathematics part 2 study material

இரண்டாம் ஆண்டு B.ed கணித மாணவர்களுக்கு , தேர்வுக்கு பயன்படும் நோக்கில் ,9 மற்றும் 10 வகுப்பு கணித பாட புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு தலைப்பு வாரியாக பிரித்து  PDF தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்துங்கள் !பயன்பெறுங்கள்! உறவுகளும் சார்புகளும் கணங்கள் 9th STD  இயற்கணிதம்  9th STD 10th STD அளவியல் 9th STD  10th STD  முக்கோணவியல் 9th STD  10th STD 

TNTEU - second year b.ed University exam question papers MAY2017,2018,2019

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு B.ed மாணவர்களின் தேர்வுகளுக்கான வினாத்தாள் தொகுப்பு 1. KNOWLEDGE AND CURRICULUM 2. ASSESSMENT FOR LEARNING 3. CREATING AN INCLUSIVE SCHOOL 4. YOGA HEALTH AND PHYSICAL EDUCATION 5.PEDAGOGY  of MATHEMATICS

பாட புத்தகத்தில் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதிகளின் தொகுப்பு

Image

New book back questions and answers

 வணக்கம் , போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான 6-12 வகுப்பு அறியியல் சமூகவியல் பாட புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்களின் தொகுப்பு ..  click  here old book 

NATIONAL MATHEMATICS DAY

Image

இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்

Image
*இழந்தது எவை என இறைவன் கேட்டான்* *பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀* *🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀* 🦀🦀கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்🦀 🦀🦀கோலம் மாறி *அழகையும்* இழந்தேன்🦀 🦀🦀வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்🦀 🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀 🦀🦀இறைவன் கேட்கையில்🦀 🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀 🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀 *🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀* 🦀🦀கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய்🦀 🦀🦀உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய்🦀 🦀"உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்"🦀 🦀🦀"நல்ல பண்புகளால் *எதிரிகளை* இழந்தாய்"🦀 🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀 *🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀* *🦀திகைத்தேன் 🦀* 🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀 🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀 *🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀* *🦀🦀இறைவன் மறைந்தான்..*🦀🦀 *🦀படித்ததில் பிடித்தது*.

Teaching aids-MODELS

Image

TNTEU FIRST YEAR PEDAGOGY OF MATHEMATICS - IMPORTANT QUESTIONS FOR ALL UNITS

Image
பல்கலைகழக தேர்வுகளில் பாட வாரியாக கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு. இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகள் பல தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகிலும் விடுபட்ட தலைப்புகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் . இவற்றை மாதிரிகளாக வைத்து தேர்வுக்கு தயாராகவும்.      கேள்விகளை பெற

SCHOOL CLUBS

Image
பள்ளிகளில் மன்றங்கள் மேலும் தகவல் அறிய

VISUAL resources for teaching mathematics - CHART

காட்சி வளமூலங்கள் கற்பிப்பதை ஆசிரியர்களுக்கு எளிமை படுத்தவும் , மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்த படுகின்றது . அவற்றுள் பாட முக்கிய கருத்துகளை பார்க்கும் வகையில் ,எளிமை படுத்தி கொடுக்கக்கூடிய உபகரணங்கள் காட்சி வளமூலங் கள் ஆகும். 1.வண்ண அட்டை chart 2.புகைப்படம் photograph 3.படங்கள் pictures 4.மாதிரி பொருட்கள் models     *இயங்கும் மாதிரிகள் working      * இயங்கா மாதிரிகள் non working 5.சுவரொட்டி  posters  இவற்றுள் வண்ண அட்டை பற்றி பார்ப்போம்.   வண்ண அட்டை      ஆசிரியர்களுக்கு, மிக எளிதில் கிடைக்கும் , தயாரிப்பதற்கும் உள்ள ஒரு உபகரணம்    * பாட முக்கிய கருத்துகள்    *ஆசிரியர் குறிப்பு    *சூத்திரங்கள்     * படங்கள்     *ஓவியங்கள்  ஆகியவற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் , வகுப்பறையில் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் எழுதவோ வரையவோ வேண்டும்.     கணித கருத்துகள் , படங்கள் பற்றிய வண்ண அட்டைகளை பெற CLICK HERE ...

5 unit IQ - pedagogy of mathematics

முக்கிய கேள்விகளை பெற   Click here

Mini habits , change your life healthy

Image
வணக்கம் நண்பர்களே. நம்மளோட வெற்றிக்கு சில பழக்கம் தாங்க காரணமாக இருக்கும். உதாரணமாக காலையில சீக்கிரம் எழுந்திருக்கிறது. உடல் நலன் , மன நலம் , போன்றவற்றுக்காக செய்யுற செயல்கள் தொடர்ச்சியா செய்தல் நமக்கு எப்பவுமே வெற்றியும் ,மகிழ்ச்சியும் தாங்க. ஆனா என்ன பண்றது நாம இப்ப இருக்கிற கால கட்டத்தில் நாம எதையுமே தொடர்ச்சியா செய்யுறது கடினமாக இருக்குதுங்க. என்ன பண்ணலாம் , அப்டின்னு யோசிச்சு திட்டம் போட்டு செய்யலாம் என பல செயல்களை செய்ய ஆரம்பிச்சாலும் கொஞ்ச நாள்ல அத தொடர்ச்சியா செய்ய முடியல . அட என்ன தாங்க பன்றது, தெரிஞ்சுக்கனுமா இந்த வீடியோவ பாருங்க . அப்புறம் நீங்க வேற லெவல் .

கணிதத்தில் முழு மதிப்பெண் பெற

கணிதம் என்றாலே கஷ்டமாக பார்க்கும் நம்மை  , கற்கண்டாக சுவைக்க வைக்க  இதோ

பொறியியல் பட்டதாரிகளும் இனி டெட் தேர்வு எழுதலாம்

Image
பொறியியல் மாணவர்கள் எந்த பிரிவு படித்தாலும் , பி. எட் முடித்தல் 6-8 வகுப்பு வரை கணிதம் கற்பிக்க தகுதி உடையவர்கள்.மேலும் டெட் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்கள தெரிந்து கொள்ள இக்காணொலியை காணவும். அரசு ஆணை G.O

Teach for life

Image
கற்பிக்கும் முறைகள் சிலவற்றை இங்கே காண்போம் 1. செயல்முறை விளக்கம்   2. குறிப்புகளும் ,தடயங்களும்

மிகச்சரியானது

Image

நதியே நதியே

Image

Teaching through songs

Image
பாடல்கள் மூலம் கற்பித்தல் , கற்றலை மேலும் எளிதாக்குகிறது.மாணவர்களின் பங்களிப்பையும் ஏற்படுத்துகிறது.

✳ *வேலைப்பளு அதிகமென்றோ..வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சலென்றோ தயவு செய்து எங்கேயும் எவரிடமும் புலம்பாதீர்கள்..!!*

🔸 நீங்கள் இப்படிச் சலித்துக் கொண்டு செய்யும் இந்த வேலை தான் உங்களுக்கு... உங்களுக்கென ஒரு சமூக அந்தஸ்தையும்.. உற்றார் உறவினர் மத்தியில் மரியாதையையும்.. உங்களுக்கொரு தனித்த அடையாளத்தையும்.. இதையெல்லாவற்றை விடவும் நீங்கள் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம்..பணம்..காசு..எனும் வாழ்வாதாரத்தை உங்களுக்கு வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!!  🔹 வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!! வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களது வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்.. வலி.. வேதனை.. ரணம்.. அவமானம்..துயரம்..துக்கம்..மிக மிகப் பெரியது..!! கடலளவு கண்ணீரைச் சுமந்தபடி.. தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை.. அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!! இங்கு எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைத்து விடுவதில்லை..!! பெரும்பாலும் கிடைத்த வேலையைத் தான் செய்து கொண்டிருப்பதால் இயல்பாக உருவாகும் சலிப்பும் சோர்வும் தான் நீங்கள் குறிப்பிடும் அந்த வொர்க் பிரஷர்... ப்ரொ...