Posts

பனை மரத்தின் நன்மைகள்

1.இதன் மட்டை அழகிய கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் . 2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும். 3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது. 4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும் 5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது 6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதுமானது.  *பனைமரம் நமது தேசியமரம் – பனை மரத்தின் நன்மைகள்:* 1. பனைமரம் ஏரி குளங்களில்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

 எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லித்தர, பிள்ளைகளுக்குச் சில விளக்கங்கள்... ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”,  ரெண்டு சுழி “ன” மற்றும்  "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில்  ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. *"ண" இதன் பெயர் டண்ணகரம்,* *"ன" இதன் பெயர் றன்னகரம்,* *"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.* மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா... பக்கத்துல 'ட' இருக்கா,...

முக்கோணவியல் வினா விடை

 முக்கோணவியல் பாடத்தில் கேட்க கூடிய மிக முக்கியமான வினாக்கள்  Click here

Today maths

Image
 

உலக சிட்டு குருவிகள் தினம்

Image
 

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021அறிவிப்பு 26.02.2021 வெளியானது. தமிழகத்திற்கு   ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது ... தேர்தல் நடத்தை விதிமுறைகளை தெரிந்து கொள்ள  Click here

TNTEU- B.Ed. second year syllabus for Pedagogy of school subjects

 தமிழ்நாடு ஆசிரிய பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு இளங்கலை கல்வியியல் படிக்கும் மாணவர்களுக்கான cource 7(b) பள்ளி பாடம் கற்பித்தல் முறைக்கான பாடத்திட்டம்  CLICK HERE