அறிஞர் அண்ணா
கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை, சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
மறப்போம்; மன்னிப்போம்.
கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு.
எங்கிருந்தாலும் வாழ்க!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு.
மேலும் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை காணொளியில் காண
Comments
Post a Comment