Posts

Showing posts from September, 2021

அறிஞர் அண்ணா

Image
கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை, சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். மறப்போம்; மன்னிப்போம். கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு. எங்கிருந்தாலும் வாழ்க! ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்! மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு. மேலும் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை காணொளியில் காண  click  here