தெரிந்து கொள்வோம்
A4 பேப்பர், A5 ஐ விட பெரியது. A3 பேப்பர் இவை இரண்டையும் விட பெரியது. எப்படி கணக்கிடுகிறார்கள்? என்ன கணக்கு இது?
A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர் size களில் முதல் பெரிய size A0. தொடர்ந்து A1,A2, A3, A4…..A8 என்று செல்ல செல்ல அதன் size குறையும்.
ஒரு A0 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A1 paper கிடைக்கும்.
ஒரு A1 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A2 paper கிடைக்கும்.
ஒரு A2 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A3 paper கிடைக்கும்.
ஒரு A3 ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A4 கிடைக்கும்.
தொடர்ந்து வெட்ட வெட்ட அடுத்தடுத்த size கிடைக்கும்.
மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் முழு ஆப்பிள் பழத்தை A0 ஆக நினைத்து கொள்ளுங்கள்.
இரண்டாக சம அளவில் வெட்டினால் இரண்டு A1 கிடைக்கும்.
ஒரு A1 piece ஐ சம அளவில் வெட்டினால் இரண்டு A2 கிடைக்கும்.
Paper Size Width x Length (mm)
A0 841mm X 1189mm
A1 594mm X 841mm
A2 420mm X 594mm
A3 297mm X 420mm
A4 210mm X 297mm
A5 148mm X 210mm
A6 105mm X 148mm
A7 74mm X 105mm
A8 52mm X 74mm
Width ( அகலம் ) அடுத்தடுத்த size களின் length ஆக வரும்.
Length ( நீளம் ) ன் பாதி அடுத்தடுத்த size களின் width ஆக வரும்.
Comments
Post a Comment