TNTET TEST 3
TEST TOPIC
ஊக்குவித்தல்
ஒருவரது செயலின் வேகத்தை அதிகரிக்கிற அல்லது குறைக்கின்ற காரணிகளே ஊக்கம் எனப்படும்.
கல்வியில் ஊக்கம் என்பது மாணவரின் கற்றலை கூட்டுகின்ற அல்லது குறைக்கின்ற காரணியாகும். இதுவே இலக்கை நோக்கி செயல்பட வைக்கிறது. ஊக்கம் என்பதை கற்றல் குறிக்கோளை நோக்கிய மாணவனின் முனைப்பான நடத்த எனலாம் இறுதி நிலையை அடைய காரணமாக அமைகிறது.
Movere என்னும் லத்தீன் வார்த்தையின் பொருள் அசைவு (move).
*ஊக்கம் கற்றலுக்கு ஒரு வித அடிப்படை-குரோ & கு ரோ.
ஊக்கத்தின் பண்புகள்
இலக்கை அடைய நெறிப்படுத்தும்
நடத்தையை தொடர்ந்து செயல்படுத்தும்.
கற்றலை செம்மை படுத்தும்.
ஊக்கிகள்
*ஒருவரை தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்க கூடியவைகளை ஊக்கிகள் எனலாம்.
*ஊக்கிகளை திருப்திப்படுத்த நாம் எடுக்கும் முயற்சியே நடத்தைகள் எனப்படும்.
MOTIVATION
CLICK HERE
அவாவுநிலை
Test questions click here
வெகுமதி மற்றும் தண்டனை
Test questions click here
Super
ReplyDeletetq lavanya
ReplyDeleteTq sir....ans panniten sir
ReplyDeleteGd....
Delete