ஆசிரியர் தின வாழ்த்துகள்


தமிழ் முதல் தன்னம்பிக்கை வளர்தவர்களே !
ஆங்கிலம் முதல் ஆழ் சிந்தனையை துண்டியவர்களே !
கணிதம் முதல் கருணை மழையை பொழிந்தவர்களே !
அறிவியல் முதல் ஆன்மிக அறிவை ஊட்டியவர்களே !
சமூக அறிவியல் முதல் சமூக நடத்தைகளை கற்று தந்தவர்களே !
கண்ணில் கண்டுணர் சக்தியே !
என்னுள் அத்தன்மை யை விதைத்த வள்ளலே!

மனக்கண்ணில் ,உம் பாதம் தொட்டு வணங்கி உங்கள் வாழ்த்துக்களை பெறுகின்றோம்.

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material