Posts

Showing posts from October, 2019

அப்துல் கலாம் -மாணவர் தினம்

Image
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி , தொழில்நுட்ப வல்லுநர் , மிகப்பெரிய பொருளாளர் , இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் , இந்திய ஏவுகணை நாயகன் , இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை , சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் , வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர்  15, 1931 மரணம்:   ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)    பிறப்பு: 1931 ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும் , ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் , பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைப் பருவம்: அப்துல் கலாம் , இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது   பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் , இளம் வயதிலே இவர் தன்...